கோவையில் தங்க நகை தொழில் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு
கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.
5 Dec 2024 10:19 AM ISTதமிழ்நாட்டில் ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை
இன்று மதியம் வரை அட்சய திருதியை தொடர்வதால் இன்றும் மக்கள் நகைகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 May 2024 9:50 AM IST2 மகன்களுடன் பெண் மாயம்
மூலக்குளம் அருகே தங்க நகைகளை எடுத்து கொண்டு 2 மகன்களுடன் பெண் மாயமானார்.
22 Oct 2023 10:19 PM ISTரெயில் பயணிகளிடம் தங்க நகை, பணம் திருட்டு - 2 பேர் கைது
சென்னை ரெயில்வே கோட்டத்தில் ரெயில் பயணிகளிடமிருந்து நகைகளை திருடிய 2 பேரையும் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2023 3:07 PM ISTதங்க நகைகளுக்கு கட்டாய ஹால்மார்க் முத்திரை: புதிய உத்தரவு
கட்டாய ஹால்மார்க்கின் கீழ் வரும் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 343 ஆக உள்ளது.
9 Sept 2023 5:20 AM ISTதங்க நகை என நினைத்து மூதாட்டியிடம் கவரிங் நகையை பறித்த வாலிபர்
தங்க நகை என நினைத்து மூதாட்டியிடம் கவரிங் நகையை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
7 Sept 2023 1:31 PM ISTதங்க நகை வாங்கும்போது குழப்பமா? நம்பிக்கையா? என வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் கருத்து
6 இலக்க எண்களுடன் ஹால்மார்க் கட்டாயம் என்பதால் தங்க நகை வாங்கும்போது குழப்பமா? நம்பிக்கையா? என வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
2 April 2023 12:03 AM ISTமார்ச் 31-க்கு பிறகு ஹால்மார்க் எண் பொறிக்கப்படாத தங்க நகைகளை விற்பனை செய்ய தடை - மத்திய அரசு உத்தரவு
மார்ச் 31-க்கு பிறகு ஹால்மார்க் எண் பொறிக்கப்படாத தங்க நகைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
4 March 2023 10:25 PM ISTமூதாட்டியை ஏமாற்றி தங்க நகையுடன் டிப்-டாப் பெண் ஓட்டம்
மூதாட்டியை ஏமாற்றி தங்க நகையுடன் டிப்-டாப் பெண் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
8 Jan 2023 2:52 PM ISTபீமா ஜுவல்லர்ஸ் உடன் குதூகல தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி என்றாலே இனிப்பு, பட்டாசு, குதூகலம் கொண்டாட்டம் இவைகளோடு புத்தம் புதிய தங்க நகைகள் இவைகள் தானே நம் மனதுக்கு வருகின்றன.
3 Oct 2022 3:15 PM ISTதிருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, ஸ்கூட்டர் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீ்ச்சு
திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, ஸ்கூட்டர் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
20 Sept 2022 7:15 PM ISTசிங்கப்பெருமாள்கோவில் அருகே வங்கி அதிகாரி வீட்டில் நகை திருட்டு - போலீசார் விசாரணை
சிங்கப்பெருமாள்கோவில் அருகே வங்கி அதிகாரி வீட்டில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 July 2022 2:16 PM IST